காற்றை ரசித்து








காற்றை ரசித்து

சன்னல் திறப்போர்

முகம் பார்த்திடலே

பரவசம் பயணங்களில்!


வஞ்சம் எரித்து

எழும் தணலில்

வசந்தம் எனும் 

இதம் கொள்வோர்

தோழமை அமைந்திடல்

பெருஞ்சுகமே!!

#VELANz


Comments