புழுவென நினைப்போரை
புழுவென நினைப்போரை
புறந்தள்ளாமல்
உரமே
உமிழ்ந்திட பிறந்தோம்
இம் மண்ணிற்கு என மனதில்
கொள்வோம்!
சருகென உதிரும் காலம் வருமென்றாலும்
சரித்திர இடம் நிலைக்கும்
மனதை வெல்வோருக்கு
மனக் கிளையில்!
#VELANz
புழுவென நினைப்போரை
புறந்தள்ளாமல்
உரமே
உமிழ்ந்திட பிறந்தோம்
இம் மண்ணிற்கு என மனதில்
கொள்வோம்!
சருகென உதிரும் காலம் வருமென்றாலும்
சரித்திர இடம் நிலைக்கும்
மனதை வெல்வோருக்கு
மனக் கிளையில்!
#VELANz
Comments
Post a Comment