மனதின் மலம்
தினக் கழிவுகள்
குடல் சுமப்போருக்கு
கிட்டுமோ சுகவாழ்வு?
மனக் கழிவுகள்
சிந்தை தேங்கின்
மகிழ்சூழல் சாத்தியமோ?
மறந்து கழிக்கத் தான்
மனம் கொண்ட மலமும்!
கழிவு கொண்ட நிலத்தில் கூட
நறுமண பூக்கள் மலர்வதுண்டு!
கழிப்போம்!
களிப்புறுவோம்!!
#VELANz
தினக் கழிவுகள்
குடல் சுமப்போருக்கு
கிட்டுமோ சுகவாழ்வு?
மனக் கழிவுகள்
சிந்தை தேங்கின்
மகிழ்சூழல் சாத்தியமோ?
மறந்து கழிக்கத் தான்
மனம் கொண்ட மலமும்!
கழிவு கொண்ட நிலத்தில் கூட
நறுமண பூக்கள் மலர்வதுண்டு!
கழிப்போம்!
களிப்புறுவோம்!!
#VELANz
Comments
Post a Comment