இசை மழையில் ஒரு கவிதை
ஒரு கவிதை
இசை மழையில்
நனைகையில்
குடை கொண்டு
தடுப்பதும் தகுமோ?
தனியொருவன்
கருத்தியல்
சமூக வெளி எழுகையில்
வாயடைத்தல் முறையோ?
எண்ண வெளியில்
எண்ணும் வழிநடப்போர்
எண்ணற்றவை படைப்பர்!
சுவை சேர்ப்பர்!!
#VELANz
ஒரு கவிதை
இசை மழையில்
நனைகையில்
குடை கொண்டு
தடுப்பதும் தகுமோ?
தனியொருவன்
கருத்தியல்
சமூக வெளி எழுகையில்
வாயடைத்தல் முறையோ?
எண்ண வெளியில்
எண்ணும் வழிநடப்போர்
எண்ணற்றவை படைப்பர்!
சுவை சேர்ப்பர்!!
#VELANz
Comments
Post a Comment